Do you buy sheep and goats from farmers?விவசாயிகளிடமிருந்து ஆடுகள் வாங்குகிறீர்களா?
Yes. We buy healthy sheep and goats — including Mecheri sheep, lambs and kids — directly from farmers at a competitive market price. WhatsApp 8762005940 with the breed, count and approximate weight, or call 8762005930.
ஆம். மேச்சேரி ஆடு, ஆட்டுக்குட்டிகள் உட்பட ஆரோக்கியமான செம்மறி ஆடு, வெள்ளாடுகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக சிறந்த சந்தை விலைக்கு வாங்குகிறோம். இனம், எண்ணிக்கை, தோராயமான எடையுடன் 8762005940 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும், அல்லது 8762005930 என்ற எண்ணில் அழைக்கவும்.
Can caterers, hotels and export houses buy sheep and goats in bulk?கேட்டரிங், ஹோட்டல், ஏற்றுமதி நிறுவனங்கள் மொத்தமாக ஆடுகள் வாங்கலாமா?
Yes. We supply live sheep and goats at competitive prices to farmers, caterers, hotel and restaurant owners, and export houses. Share the quantity, weight range and date you need for a quote.
ஆம். விவசாயிகள், கேட்டரிங் நிறுவனங்கள், ஹோட்டல்/உணவக உரிமையாளர்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு போட்டி விலையில் உயிருள்ள ஆடுகளை வழங்குகிறோம். தேவையான எண்ணிக்கை, எடை, தேதியை சொல்லி விலை பெறுங்கள்.
Can I buy and sell goats online?ஆன்லைனில் ஆடு வாங்க, விற்க முடியுமா?
Yes. Our Online Aadu Sandhai at sandhai.fatlamb.in is a weekly online goat market for sheep and goats from farms and traders in Erode, Salem, Namakkal, Tiruppur and Karur. Prices are per kg of live weight, every lot has a farm video shot the same week, and you can buy at the listed price or make your own offer. Farmers and traders can list their goats for sale too.
ஆம். sandhai.fatlamb.in-ல் உள்ள எங்கள் ஆன்லைன் ஆட்டுச் சந்தையில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர் பண்ணைகள் மற்றும் வியாபாரிகளின் செம்மறி ஆடு, வெள்ளாடுகளை வாரந்தோறும் வாங்கலாம். விலை உயிர் எடை கிலோ கணக்கில்; ஒவ்வொரு லாட்டுக்கும் அந்த வாரமே பண்ணையில் எடுத்த வீடியோ உண்டு. சொன்ன விலைக்கு வாங்கலாம் அல்லது உங்கள் விலையைக் கேட்கலாம். விவசாயிகளும் வியாபாரிகளும் தங்கள் ஆடுகளை விற்பனைக்குப் பதிவு செய்யலாம்.
Where are you located?உங்கள் பண்ணை எங்கே உள்ளது?
Our farm is in Kombanaipudur, Erode district, Tamil Nadu. Please call before visiting so we can plan your visit.
எங்கள் பண்ணை தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம், கொம்பனைப்புதூரில் உள்ளது. வருவதற்கு முன் அழைத்து நேரத்தை உறுதி செய்யவும்.
Do you sell Mecheri lambs for fattening?கொழுப்பூட்டலுக்கு மேச்சேரி ஆட்டுக்குட்டிகள் கிடைக்குமா?
Yes. Farm-raised Mecheri lambs averaging 33 kg are available for farmers who want breed clarity and direct farm inspection.
ஆம். சராசரி 33 கிலோ எடையுள்ள பண்ணையில் வளர்க்கப்பட்ட மேச்சேரி ஆடுகள், இனம் தெளிவாகவும் நேரடியாகப் பார்த்தும் வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு கிடைக்கும்.
Do you offer farm consulting and vet services?பண்ணை ஆலோசனை, கால்நடை மருத்துவ சேவை உண்டா?
Yes. We provide farm management consulting, on-call vet support from our in-house vet team, feed supplies and hands-on workshops for sheep and goat farms.
ஆம். பண்ணை மேலாண்மை ஆலோசனை, எங்கள் கால்நடை மருத்துவர் குழுவின் ஆதரவு, தீவன பொருட்கள் மற்றும் ஆட்டுப் பண்ணைகளுக்கான நடைமுறை பயிற்சிகளை வழங்குகிறோம்.
Do you deliver mutton in Erode?ஈரோட்டில் மட்டன் டெலிவரி உண்டா?
Yes. Order farm-fresh mutton at shop.fatlamb.in for Sunday-morning home delivery in Erode, and pre-order Sunday mutton biryani at biryani.fatlamb.in.
ஆம். பண்ணை புதிய ஆட்டுக்கறியை shop.fatlamb.in-ல் ஆர்டர் செய்தால் ஞாயிறு காலை ஈரோட்டில் வீட்டுக்கே டெலிவரி. ஞாயிறு மட்டன் பிரியாணியை biryani.fatlamb.in-ல் முன்பதிவு செய்யலாம்.